LATEST NEWS2 days ago
“தி.மு.க-வுக்கு ஜாபர் சாதிக்… த.வெ.க-வுக்கு பூபாலனா..?” சமூக ஊடகங்களை அதிரவைக்கும் அ.தி.மு.க, பா.ஜ.க-வினரின் நெத்தியடி மீம்கள்.. தமிழக அரசியலில் திடீர் பரபரப்பு..!!
நாகப்பட்டினத்தில் த.வெ.க நிர்வாகி பூபாலன் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2024-ஆம் ஆண்டு தி.மு.க-வைச் சேர்ந்த ஜாபர் சாதிக் ரூ.2,000 கோடி மதிப்பிலான...