LATEST NEWS21 minutes ago
உழைத்ச்ச கூலியை கேட்டது குத்தமா..? சம்பளத்தைக் கேட்ட ஓட்டுநருக்கு நேர்ந்த கொடூரம்… இறந்துவிட்டதாக நினைத்து மது அருந்திய கும்பல்… அடுத்து காத்திருந்த டுவிஸ்ட்..!!
கர்நாடக தலைநகர் பெங்களூருவில், கடந்த இரண்டரை ஆண்டுகளாக தண்ணீர் டேங்கர் ஓட்டுநராகப் பணியாற்றி வந்த மோகன் என்பவருக்கு உரிமையாளர் ஸ்ரீனிவாஸ் 7 மாத சம்பள பாக்கியான சுமார் 2 லட்சம் ரூபாயை வழங்காமல் இழுத்தடித்துள்ளார். இதனால்...