LATEST NEWS3 months ago
“170 ரூபாய் டிக்கெட் வேஸ்ட்.. “மும்பை மக்களின் வேகத்திற்கு முன்னால் என் முதல் முயற்சி தோல்வி..!” தென்கொரிய சுற்றுலாப் பயணியின் உணர்ச்சிப்பூர்வமான பதிவு..!!
தென் கொரிய சுற்றுலாப் பயணியான செஜின், இந்தியா முழுவதும் பயணம் செய்து கொண்டிருக்கிறார். மும்பையின் புகழ்பெற்ற புறநகர் ரயிலில் பயணிக்கும் நோக்கில், தானே ரயில் நிலையத்திலிருந்து 170 ரூபாய்க்கு இருவழிப் பயணச்சீட்டை வாங்கினார். இருப்பினும், நடைமேடைக்குச்...