LATEST NEWS2 months ago
தாம்பத்தியத்திற்கு மறுத்த கணவர்..! காவல் நிலையம் சென்ற மனைவி… உயர் நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பு என்ன..?!
திருமண வாழ்வில் ஏற்படும் பொருந்தாமை, இல்லறக் கருத்து வேறுபாடுகள் அல்லது தாம்பத்திய உறவு முழுமையடையாமை ஆகியவற்றை, கொடுமைக்கான வழக்காக மாற்றுவதற்கு குற்றவியல் சட்டத்தைப் பயன்படுத்த அனுமதிக்க முடியாது என்று கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கர்நாடகாவில்...