CRIME2 hours ago
அய்யோ கடவுளே.. தம்பதி மற்றும் குழந்தையை துடிக்க துடிக்க காவலாளிகள் செய்த கொடூர காரியம்… வெவ்வேறு இடங்களில் வீசப்பட்ட உடல்கள்.. சென்னையை உலுக்கிய முக்கொலையின் பகீர் பின்னணி..!!
சென்னை தரமணியில் உள்ள சென்ட்ரல் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில், பீகாரைச் சேர்ந்த புலம்பெயர் தம்பதி மற்றும் அவர்களது இரண்டு வயதுக் குழந்தை கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட வழக்கில், சென்னை மகளிர் நீதிமன்றத்தில் தற்பொழுது வழக்கு விசாரணை...