CINEMA4 months ago
விஜய் அந்த பிம்பத்தையே உடைச்சுட்டாரு…அம்மாவ மீறி வந்திருந்தா உருப்படியாயிருக்க மாட்டேன்…” ரஜினி முதல் விஜய் வரை… ராகவா லாரன்ஸ் வெளியிட்ட அதிரடி வீடியோ…பச்சைக் கொடி காட்டிய தளபதி விஜய்…!
தமிழக அரசியலில் தற்போது ‘திருச்சி கிழக்கு’ சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் தான் ஹாட் டாபிக்காக வலம் வந்து கொண்டிருக்கிறது. இந்தத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சார்பில் நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ் போட்டியிடப்...