LATEST NEWS4 weeks ago
நெஞ்சை பதற வைக்கும் வீடியோ!.. மைதானத்தில் கால்பந்து வீரர் மீது ஏறிய ராட்சத ரோலர் வண்டி – அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய விசித்திர விபத்து..!!
தாய்லாந்தில் நடைபெற்ற கால்பந்து போட்டியின் போது, இங்கிலாந்து அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் ஆண்ட்ரோஸ் டவுன்சென்ட் மைதானத்தை சமன்படுத்தும் கனரக ரோலர் வண்டியில் சிக்கி அதிலிருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய விசித்திரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. பிடி...