CRIME4 hours ago
“விளையாட்டுக்குத்தான் அனுப்பினேன்..!” 15 வயது மாணவிக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய எச்.எம்… அலுவலகத்திற்குள்ளேயே புகுந்து வெளுத்து வாங்கிய தாய்.. வைரல் வீடியோ..!!
மலேசியாவில் பள்ளித் தலைமை ஆசிரியர் ஒருவர் தனது 15 வயது மாணவிக்கு அனுப்பிய ஆபாசமான குறுஞ்செய்திகள், அவரது வாழ்நாள் நற்பெயரையும் பதவியையும் வெறும் 14 வினாடிகளில் தரைமட்டமாக்கியுள்ளது. அந்த மாணவியின் தாய் இதனைத் தற்செயலாகக் கண்டுபிடித்ததைத்...