CRIME1 day ago
“எனக்கு பிள்ளைகளும் வேண்டாம், புருசனும் வேண்டாம்!”.. 5 குழந்தைகளை நடுத்தெருவில் விட்டுவிட்டு 19 வயது வாலிபருடன் எஸ்கேப் ஆன பெண்.. நெஞ்சை உலுக்கும் பின்னணி..!!
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த திருமணமான பெண் ஒருவர், தனது வீட்டில் அன்பான கணவன் மற்றும் ஐந்து பச்சிளம் குழந்தைகளைத் தவிக்கவிட்டுவிட்டு, ராங் நம்பர் மூலம் அறிமுகமான 19 வயது வாலிபனுடன் ஓட்டம் பிடித்துள்ள அதிர்ச்சியூட்டும் சம்பவம்...