CRIME1 day ago
“அய்யோ கொடுமையே.. தாய் சொன்ன ‘அந்த’ ஒரு வார்த்தை..” கல்லூரி மாணவி எடுத்த விபரீத முடிவு.. நெஞ்சை பதறவைக்கும் பின்னணி..!!
சேலம் மாவட்டம் நங்கவள்ளி அருகே பெரிய சோரகை பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர், செல்போன் பார்த்ததற்காகத் தாய் திட்டியதால் ஏற்பட்ட மனவேதனையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சோகச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது....