CRIME3 weeks ago
அடக் கொடுமையே.. கோவில் விழாவில் கும்மியடித்த மனைவி… போதையில் வந்து கணவன் செய்த காரியம்.. 2 மகன்களுடன் தாய் எடுத்த விபரீத முடிவு.. நெஞ்சை உலுக்கும் சம்பவம்..!!
தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே உள்ள வடக்குசத்திரம் பகுதியில், கணவனின் மதுப்பழக்கத்தால் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாகத் தாயும் அவரது இரண்டு பிஞ்சு மகன்களும் தீக்கு இரையான கொடூரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. பெயிண்ட் தொழிலாளியான காளிப்பாண்டி...