CRIME1 day ago
“ஐயோ கொடுமையே.. திடீரென காணாமல் போன மனைவி, குழந்தைகள்…” புகார் கொடுத்த கணவர்.. தேடிச் சென்ற போலீசாருக்குக் காத்திருந்த அதிர்ச்சி.. நெஞ்சை உலுக்கும் சம்பவம்..!!
தெலங்கானா மாநிலம் விகாராபாத் மாவட்டம் புதூர் மண்டலத்தில் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக, பெற்ற தாயே தனது இரு குழந்தைகளைக் கிணற்றில் வீசிக் கொன்றுவிட்டு, தானும் குதித்துத் தற்கொலை செய்து கொண்ட கொடூரம் பெரும் சோகத்தை...