LATEST NEWS2 months ago
“தாயா இவ…?” 5 ரூபாய்க்காக இப்படியா பண்ணுவாங்க…? 3 நாளா மகனை அறையில பூட்டி வச்சுச் சூடு வச்சக் கொடூரம்..! ஃபதேபூரில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!!
உத்தரப் பிரதேச மாநிலம் ஃபதேபூர் மாவட்டம், ராதாநகர் காவல் எல்லைக்கு உட்பட்ட புல்வாமவ் கிராமத்தில் அதிர்ச்சியளிக்கும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அங்குள்ள ஒரு சிறுவன், ரூ.20-இல் ரூ.15-க்கு குட்கா வாங்கிவிட்டு மீதமுள்ள ரூ.5-ஐச் செலவழித்ததாகக் கூறப்படுகிறது....