CRIME3 months ago
அடப்பாவிங்களா..? நள்ளிரவில் தாயின் சடலத்தை தோண்டி எடுத்து.. மகன்கள் செய்த காரியம்… சாக்கு மூட்டையை பிரித்துப் பார்த்த போலீஸுக்கு காத்திருந்த பகீர் அதிர்ச்சி..!!
கர்நாடக மாநிலம் தாவணகெரே மாவட்டம், மாலேபென்னூர் பகுதியைச் சேர்ந்த ஈரம்மா (58) என்ற பெண் கடந்த ஏப்ரல் மாதம் உயிரிழந்தார். இவரது மரணத்தில் சந்தேகம் இருந்ததால், காவல்துறையினர் இயற்கை மாறான மரணம் என வழக்குப்பதிவு செய்து...