CRIME10 hours ago
அடக்கொடுமையே.. வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தாய் எடுத்த விபரீத முடிவு… துடிதுடிக்கப் பறிபோன 8 மாதக் குழந்தையின் உயிர்.. கதி கலங்க வைக்கும் பின்னணி..!!
தெலுங்கானா மஹபூபாபாத் மாவட்டம் போய்ஜதாண்டா பகுதியைச் சேர்ந்த சுப்ரஜா என்ற பெண், தனது 8 மாதப் பெண் குழந்தையைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டுத் தானும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....