LATEST NEWS11 hours ago
“கேக் வாங்கித் தரேன் வா..” 7 வயது சிறுமியை கடத்தி இருட்டில் அடைத்து வைத்து சித்திரவதை செய்த கொடூர காரன்.. தாய்யின் 7 வருடப் போராட்டத்திற்குப் பின் கிடைத்த ‘மிராக்கிள்’ க்ளைமாக்ஸ்.. நெகிழ்ச்சி சம்பவம்..!1
சீனாவின் ஜெஜியாங் மாகாணத்தில் ஒன்பது வயதில் கடத்தப்பட்டு, ஏழு ஆண்டுகள் கொடூரமான முறையில் சிறைவைக்கப்பட்டிருந்த ஒரு சிறுமி, கொரோனா பொதுமுடக்கக் காலச் சோதனையின் போது அதிர்ஷ்டவசமாக மீட்பாளர்களை அணுகி மீட்கப்பட்ட உருக்கமான சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது....