CRIME2 hours ago
“இது என்ன கொடுமை.. அம்மாவின் 2 வது திருமணம்.. ஆத்திரத்தில் மகன் நடத்திய கொலை வெறித்தாக்குதல்.. தொழிலதிபருக்கு நேர்ந்த கொடூரம்.. பரபரப்பு பின்னணி..!!
உத்தரப் பிரதேச மாநிலம் ராம்பூரில், தாயின் இரண்டாவது திருமணத்தால் ஆத்திரமடைந்த வளர்ப்பு மகன், தனது மாமன் மகனுடன் சேர்ந்து 30 வயதான தொழிலதிபர் நவ்ஜோத் சிங்கை சுட்டுக்கொலை செய்துள்ளார். கடந்த சனிக்கிழமை மாலை 5 மணியளவில்,...