LATEST NEWS2 months ago
“கிளி ஜோசியம் பார்த்தாலும் சரி… குருவி சகுனம் பார்த்தாலும் சரி..” தவெக இருக்குற வரைக்கும் நீங்க அங்கதான்…! எதிர்க்கட்சிகளை பங்கமாய் கலாய்த்த அமைச்சர் அருண்ராஜ்..!!
தாராபுரம் இடைத் தேர்தலில் த.வெ.க. சார்பில் சத்யபாமா போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து முதலமைச்சரும், தவெக தலைவருமான விஜய் பிரசாரம் செய்தார். இதற்காக மாருதி நகரில் பிரமாண்ட பிரசார பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முதலமைச்சர் விஜய் பேசுவதற்கு...