LATEST NEWS1 day ago
BREAKING: கொழிஞ்சிவாடியில் அதிரடியாக நிறுத்தப்பட்ட வாக்குப்பதிவு.. தேர்தல் அலுவலர் மீது எழுந்த அதிர்ச்சி புகார்!
தாராபுரம் தொகுதிக்குட்பட்ட கொழிஞ்சிவாடி சாவடியில் தேர்தல் அலுவலர் ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. அங்குள்ள தேர்தல் அலுவலர் குறிப்பிட்ட தவெக கட்சிக்கு வாக்களிக்குமாறு வாக்காளர்களிடம் கூறுவதாகக் கூறி, பிற அரசியல் கட்சிகளின் பூத் ஏஜெண்ட்கள் அவருடன்...