BREAKING: கொழிஞ்சிவாடியில் அதிரடியாக நிறுத்தப்பட்ட வாக்குப்பதிவு.. தேர்தல் அலுவலர் மீது எழுந்த அதிர்ச்சி புகார்! – cinefeeds
Connect with us

LATEST NEWS

BREAKING: கொழிஞ்சிவாடியில் அதிரடியாக நிறுத்தப்பட்ட வாக்குப்பதிவு.. தேர்தல் அலுவலர் மீது எழுந்த அதிர்ச்சி புகார்!

Published

on

தாராபுரம் தொகுதிக்குட்பட்ட கொழிஞ்சிவாடி சாவடியில் தேர்தல் அலுவலர் ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. அங்குள்ள தேர்தல் அலுவலர் குறிப்பிட்ட தவெக கட்சிக்கு வாக்களிக்குமாறு வாக்காளர்களிடம் கூறுவதாகக் கூறி, பிற அரசியல் கட்சிகளின் பூத் ஏஜெண்ட்கள் அவருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இந்த முறைகேடு புகார் மற்றும் வாக்குவாதம் காரணமாக, கொழிஞ்சிவாடி வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. ஏற்கெனவே, மதுராந்தகத்தில் உள்ள ஒரு வாக்குச்சாவடியிலும் இதேபோன்று வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in