LATEST NEWS3 months ago
“பெங்களூரு சாலையில் ஒரு பாகுபலி ட்விஸ்ட்…! ரிகவரி வண்டிக்கு வெயிட் பண்ணாம… ஒரே ஆளா களமிறங்கிய ‘தார்’ ஹீரோ..! இணையத்தைக் கலக்கும் வீடியோ..!!”
பெங்களூரின் பரபரப்பான சாலையில், பெங்களூரு மாநகரப் போக்குவரத்துக் கழகத்திற்குச் சொந்தமான அரசுப் பேருந்து ஒன்று திடீரென பழுதாகி நடுரோட்டில் நின்றது. இதனால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, அலுவலகச் செல்பவர்கள், பள்ளிப் பேருந்துகள் மற்றும்...