LATEST NEWS2 hours ago
மூடத்தனத்தின் உச்சம்..! ஒரு தலைமுறையையே முடக்கிய தாலிபான் – கதறும் 24 லட்சம் ஆப்கான் பெண் குழந்தைகள்… ஐநா அதிர்ச்சி அறிக்கை..!!
ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சியின் கீழ் 24 லட்சம் பெண் குழந்தைகளுக்கு உயர்நிலைக் கல்வி மறுக்கப்பட்டுள்ளதாக யுனெஸ்கோ அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. உலகிலேயே பெண்களுக்குக் கல்வியை முற்றிலுமாகத் தடை செய்துள்ள ஒரே நாடாக ஆப்கானிஸ்தான் மாறியுள்ள நிலையில்,...