CRIME2 hours ago
“உதவிக்கு பதிலா எனக்கு என்ன தருவ?”.. நடுக்காட்டில் காரை நிறுத்திய காவலாளி… ஆஸ்திரேலியப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்… நெஞ்சை பதறவைக்கும் திகில் பின்னணி..!!
ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரைச் சேர்ந்த 36 வயது ஸ்டெஃபனி என்ற பெண், இத்தாலியின் சிசிலி பகுதியில் கைட்போர்டிங் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பிறகு, முன்பின் தெரியாத ஐரோப்பிய வம்சாவளி நபர் ஒருவரின் காரில் லிஃப்ட் கேட்டு...