LATEST NEWS3 hours ago
அசத்தல் அறிவிப்பு.. மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்குக் கிடைத்த ஜாக்பாட்.. முதல்வர் விஜய் கொடுத்த மெகா சர்ப்ரைஸ்..!!
தமிழக முதல்வர் விஜய் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு சட்டமன்றத் தொகுதிகளுக்குப் புதிய நல்வாழ்வுத் திட்டங்களை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதன்படி, செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் தொகுதிக்கு உட்பட்ட அச்சரப்பாக்கம் பகுதியில் ரூ.20 கோடி மதிப்பீட்டில்...