CRIME56 minutes ago
அடக் கொடுமையே.. மருந்து கொடுப்பதில் மாமியாருடன் சண்டை.. அடுத்த நொடியே மருமகள் செய்த காரியத்தால் அதிர்ந்த குடும்பம்.. பகீர் பின்னணி..!!
ஆந்திரா கிழக்கு கோதாவரி மாவட்டம் சீதாநகரம் மண்டலம் ஸ்ரீராம் நகரில், மாமியார் திட்டியதால் மனமுடைந்த இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சோகச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஹைதராபாத்தில் மென்பொருள் ஊழியராகப் பணியாற்றி வரும் வீரபாணி என்பவருக்கும், சத்யா...