LATEST NEWS1 month ago
யூடியூப் பார்த்து அறிவியல் சோதனை… உடல் முழுவதும் தீப்பிடித்து துடிதுடித்து இறந்த 11 வயது மகன்… ஒத்த பிள்ளையை பறிகொடுத்து கதறும் குடும்பம்,,, திருப்பத்தூரில் நடந்த பயங்கரம்..!!
திருப்பத்தூர் மாவட்டம்ஜோலார்பேட்டை அருகே, யூடியூப் பார்த்து அறிவியல் சோதனை செய்ய முயன்ற 6-ஆம் வகுப்பு பள்ளி மாணவன் தீ விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தான். பழைய ஜோலார்பேட்டை பகுதியைச் சேர்ந்த இளையரசு என்பவரின் மகன் கவின்...