LATEST NEWS2 hours ago
திக் திக் திக்… மீண்டும் வெடித்த இயற்கை ஏரி..! திடீரென வெளியேறிய 25 லட்சம் கன மீட்டர் தண்ணீர்… நேபாளத்தை உலுக்கும் புதிய பேரழிவு அபாயம்..! உயிரைக் கையிப் பிடித்துக்கொண்டு மேடான பகுதிகளுக்கு ஓடும் மக்கள்..!!
திபெத்தின் எல்லைப் பகுதியில் உள்ள இயற்கை தடுப்பு ஏரி மீண்டும் உடைந்து தண்ணீர் வெளியேறியதால், அப்பகுதியில் புதிய வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் 26 அன்று ஏற்பட்ட பனிப்பாறை சரிவைத் தொடர்ந்து உருவான இடிபாடுகளால்...