LATEST NEWS2 hours ago
“பெரியார் அறிவுலகத்தை ஊழல் உலகமாக்கிட்டாங்க..” மக்கள் இனி உங்களை தலைநிமிர விடமாட்டாங்க…! திமுக அரசைச் சுளுக்கெடுத்த விஜய்யின் X பதிவு..!!
பெரியார் அறிவுலகத்தையே ஊழல் உலகமாக திமுக மாற்றிவிட்டதாக முதலமைச்சர் விஜய் கடுமையாக விமர்சித்துள்ளார். பெரியாரின் பெயரைப் பயன்படுத்தித் தொடர்ந்து கொள்ளையடித்து ஊழல் செய்வதையே ஒரு வரலாறாக நிகழ்த்திவரும் திமுகவை, தமிழக மக்கள் இனி ஒருபோதும் தலைநிமிர...