LATEST NEWS3 months ago
திமுகவுக்கு நோ… விஜய்க்கு எஸ்…! தவெக-வில் ஊழல் இருக்காது… திமுக ஆட்சியில் கமிஷன், கட்டிங், கரப்ஷன்…! கூட்டணியை முறித்த கையோடு வைகோ அதிரடி அட்டாக்..!!!
செங்கல்பட்டில் செய்தியாளர்களைச் சந்தித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, கடந்த ஐந்து ஆண்டுகால திமுக ஆட்சியில் “கமிஷன், கட்டிங், கரப்ஷன்”என அனைத்தும் மலிந்து காணப்பட்டதாகக் கடுமையாகக் குற்றம் சாட்டினார். குறிப்பாக, நிலப் பதிவாளர் அலுவலகங்களில் ஒரு சதுர...