LATEST NEWS2 months ago
“இந்த எழுத்தை பார்த்தாலே பயம்” ‘மு’ என்ற எழுத்தை திட்டங்களில் இருந்து தூக்குவது ஏன்…? உங்க ஜோதிடர் சொன்னாரா..? விஜய்க்கு திமுக இளைஞரணி நறுக் கேள்வி..!!
திராவிட மாடல் அரசால் கொண்டு வரப்பட்ட திட்டங்களின் பெயர்களை தவெக அரசு மாற்றி வருவதற்கு திமுக இளைஞரணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. நகர்ப்புற ஏழை மாணவர்கள் மற்றும் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் இளைஞர்களுக்காக உருவாக்கப்பட்ட ‘முதல்வர்...