LATEST NEWS2 hours ago
BREAKING: திமுக எம்பி கல்யாணசுந்தரம் மீது வழக்குப் பதிவு.. அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு..!!
கும்பகோணம் பரஸ்பர சகாய நிதி நிறுவன இயக்குநர் தேர்தல் மோதல் தொடர்பாக, திமுக மாநிலங்களவை உறுப்பினர் எஸ். கல்யாணசுந்தரம் உள்ளிட்ட நான்கு பேர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்....