LATEST NEWS2 days ago
“தாய்மாமன் தாலியறுப்பு திட்டம்” தமிழ்நாடெங்கும் படுஜோரா நடக்குது.. தவெக அரசை கடுமையாக சாடிய திமுக ஐடி விங்..!!
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) தகவல் தொழில்நுட்ப அணி அதன் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் தற்போதைய தமிழக அரசை மிகக் காட்டமாக விமர்சித்துள்ளது. மாநிலத்தில் குற்றச் சம்பவங்கள் அதிகரித்து...