LATEST NEWS1 day ago
“என்னால் விட்டு கொடுக்க முடியாது…” தி.மு.க தலைமைக்கு எதிராக பொதுசெயலாளர் துரைமுருகன் போர்க்கொடி…. மு.க.ஸ்டாலின் போடும் மாஸ்டர் பிளான்….!!
சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பின்னர் தி.மு.க-வை முழுமையாகப் புதுப்பிக்கும் பணிகளில் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தீவிரமாக ஈடுபட்டு வரும் வேளையில், பொதுசெயலாளர் துரைமுருகனின் பதவி குறித்துப் புதிய விவாதங்கள் எழுந்துள்ளன. வயது மற்றும் உடல்நலக் குறைபாடுகள்...