LATEST NEWS4 weeks ago
“அடேங்கப்பா.. ஒரே வருஷத்தில் 3 மடங்கு உயர்வு..!” திமுகவின் மெகா வசூல்… ரூ.365.78 கோடி கலெக்ஷன் பார்த்து மிரண்ட தேசிய கட்சிகள்.. வெளியானது ADR-ன் அதிரடி அறிக்கை..!!!
ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் வெளியிட்டுள்ள 2024-25 நிதியாண்டிற்கான புதிய நிதி அறிக்கையில், இந்தியப் பிராந்தியக் கட்சிகளின் நிதி மற்றும் நன்கொடை முந்தைய ஆண்டைக் காட்டிலும் மூன்று மடங்கு அதிகரித்து 1,051.56 கோடி ரூபாயை எட்டியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது....