LATEST NEWS1 day ago
“தயவுசெஞ்சு என்னை அன்ஃபாலோ பண்ணாதீங்க..!” இன்ஸ்டாகிராமில் ஃபாலோயர்கள் குறைந்ததால் மன உளைச்சல்… வைரலாகும் இன்ஃப்ளூயன்சர் தியாஷா கோஸ்வாமியின் உருக்கமான வீடியோ..!!
டிஜிட்டல் தகவல்களை உருவாக்கி வரும் பிரபல இன்ஸ்டாகிராம் இன்ஃப்ளூயன்சர் தியாஷா கோஸ்வாமி, தனது இன்ஸ்டாகிராம் பின்தொடர்பாளர்கள் தொடர்ந்து குறைந்து வருவதால் சந்தித்து வரும் மன உளைச்சல் குறித்து உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இளம் வயதிலேயே...