CRIME2 hours ago
ஐயோ பாவம்.. “21 வயதில் கைதி, 29 வயதில் விடுதலை!..” 30 காவலர்களால் அரங்கேறிய கோரம்.. சிறையிலிருந்து மீண்ட யானின் பெர்னியாவின் கண்ணீர்க் கதை..!!
வெனிசுலாவில் கடந்த 2018ஆம் ஆண்டு ராணுவச் சோதனைச் சாவடியில் கைது செய்யப்பட்ட 21 வயது மெசோதெரபிஸ்ட் யானின் பெர்னியா, ‘ட்ரோன் வழக்கு’ என்ற பெயரில் கொடூரமான சித்திரவதைகளுக்கு ஆளாக்கப்பட்டார். காணாமல் போன அந்த ஒரு வாரக்...