CINEMA2 years ago
என்னோடு அரைநிர்வாணமாக நடித்த ரன்வீரை பற்றி பேச மறுப்பது ஏன்…? கடுப்பான அனிமல் பட நடிகை…!!
பிரபல ஹிந்தி நடிகை திரிப்தி டிம்ரி அனிமல் படத்தில் நடித்துள்ளார். அனிமல் படம் ஆணாதிக்கம் நிறைந்த ஒரு படம் என்றும் பெண் வெறுப்பை ஊக்குவிக்கிறது என்றும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. இந்த படத்தில் திரிப்தி நெருக்கமான காட்சிகளில்...