LATEST NEWS1 day ago
BREAKING: பெண் பணியாளர்களுக்கான மகப்பேறு விடுப்பு காலம் 12 மாதங்களாக உயர்வு.. தமிழக அரசு அறிவிப்பு..!!
தமிழக இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோவில் பெண் பணியாளர்களுக்கான மகப்பேறு விடுப்பு காலத்தை 12 மாதங்களாக உயர்த்தி தமிழக அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அரசு ஊழியர்களுக்கு இணையாக திருக்கோவில் பணியாளர்களின் பணிநலன்,...