LATEST NEWS3 months ago
அரசு மருத்துவமனையில் இப்படியொரு கொடூரமா…மூக்கு அறுவை சிகிச்சைக்கு போன பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்…உயிரைக் குடித்த ‘டெக்சாமெதாசோன்’! தமிழ்நாடு முழுக்கப் பறந்த அவசர உத்தரவு! பதறிப்போன மருத்துவத்துறை…!
திருச்சி அரசு மருத்துவமனையில் கடந்த வாரம் மூக்கு அறுவை சிகிச்சையின் போது செவிலியர் மாணவி சீதாலட்சுமி (19) திடீரென உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த இவருக்கு மூக்கில்...