LATEST NEWS3 hours ago
“நான் போட்டியிடவில்லை… நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறேன்..” வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த திருமாவளவன்..!!
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் தான் போட்டியிடுவதாக வெளியான தகவல்கள் முற்றிலும் வதந்திகளே என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெளிவுபடுத்தியுள்ளார். அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில், வரவிருக்கும் இடைத்தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை...