LATEST NEWS1 day ago
திருச்செந்தூர் கோயிலில் திடீர் பரபரப்பு..! வலிப்பு ஏற்பட்டு துடித்த பக்தர்… நொடியில் ஆம்புலன்ஸ் வரவழைத்து உயிரைக் காத்த அமைச்சர் ரமேஷ்..!!
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடைபெற உள்ள சூரசம்ஹார நிகழ்ச்சிக்கான முன்னேற்பாடு பணிகளை அமைச்சர் ரமேஷ் நேரில் சென்று ஆய்வு செய்தார். கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரத்தை முன்னிட்டு பக்தர்களுக்குச் செய்யப்பட்டுள்ள அடிப்படை...