LATEST NEWS1 day ago
“எனக்கு மசாஜ் செய்வதாக சொல்லி” என் 5 பவுன் நகையை திருடிவிட்டார்.. பிரபல யுடியூபர் மதுமிதா மீது 89 வயது தொழிலதிபர் பரபரப்பு புகார்..!!
நாகர்கோவில் தம்மத்துக்கோணத்தைச் சேர்ந்த பிரபல யூடியூபர் மற்றும் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம் மதுமிதா மீது காவல் துறையினர் திடீரெனத் திருட்டு வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமீபத்தில் இவரது வீட்டில் 118 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும்...