LATEST NEWS3 months ago
FLASH: அதிமுக துணை கொள்கைப் பரப்புச் செயலாளராக அப்சரா ரெட்டி நியமனம்.. எடப்பாடி அதிரடி..!!
அதிமுகவின் தேசிய செய்தித் தொடர்பாளராகப் பணியாற்றி வந்த திருநங்கை அப்சரா ரெட்டியை, கட்சியின் துணை கொள்கைப் பரப்புச் செயலாளராக நியமித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி புதிய உத்தரவை பிறப்பித்துள்ளார். தமிழ்நாட்டின் முக்கிய அரசியல்...