CRIME22 minutes ago
“2019-ல் இறந்த பெண்.. 2026-ல் உயிருடன் சிக்கியது எப்படி..?” கொலையாளி முத்திரை குத்தப்பட்ட இளைஞரின் போராட்டத்தால் வெளிவந்த பகீர் உண்மை.. அதிர்ச்சி பின்னணி..!!
கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டம் பாண்டவபுரா பகுதியில் கடந்த 2019-ஆம் ஆண்டு ஜூன் 23-ஆம் தேதி மஞ்சுளா என்ற பெண் மாயமானார். அவர் கடைசியாகப் பேருந்து நிறுத்தத்தில் இருந்து ராஜேஷ் என்பவரது செல்போன் மூலம் அழைப்பு...