LATEST NEWS5 hours ago
திடீரென வெளியேறிய கரும்புகை… அலறி அடித்து ஓடிய நண்பர்கள்… நடுரோட்டில் மளமளவென எறிந்த கார்..! சாமி தரிசனம் செய்ய வந்த இடத்தில் பயங்கரம்..!!
மதுரைக்கு சாமி தரிசனம் செய்ய வந்தபோது திடீரென கார் தீப்பிடித்து எரிந்த சம்பவத்தில் அதில் பயணித்தவர்கள் அதிர்ஷ்டவசத்தில் உயிர் தப்பினர். திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை பகுதியை சேர்ந்தவர்கள் சுரேஷ் (வயது 37), பாரதி (வயது 38),...