LATEST NEWS1 day ago
அடப்பாவமே..! மனிதர்களை மிஞ்சிய தூய நட்பு.. ! இறந்த நண்பனை விட்டு நகர மறுத்த ‘மணி’… இறுதி ஊர்வலம் வரை தொடர்ந்த நாயின் பாசம்..!!
திருப்பூர் ஓம் சக்தி கோவில் சாலை அருகே அமைந்துள்ள ஸ்டேட் பேங்க் காலனி பகுதியில், ‘மணி’ என்ற தெருநாய் காட்டிய உன்னதமான நட்பு அப்பகுதி மக்கள் அனைவரின் மனதையும் உருக வைத்துள்ளது. மணியும் அதனுடன் எப்போதும்...