LATEST NEWS4 weeks ago
“விளையாட்டு வினையான கதை…! ஒரு பிராங்க்… மணப்பெண் தோழிக்கு நேர்ந்த விபரீதம்…! ரூ.32 லட்சத்தை இழப்பீடாக அள்ளிக் கொடுத்த நண்பர்கள்..!!”
சீனாவின் ஹெனான் மாகாணத்தில் நடைபெற்ற திருமண விழாவில், மணப்பெண்ணின் தோழியாக கலந்துகொண்ட 20 வயது பெண்ணுக்கு ‘திருமணக் கேலி விளையாட்டு’ என்ற பெயரில் பெரும் விபரீதம் நேர்ந்தது. திருமணத்திற்கு வந்த விருந்தினர்கள் சிலர், அப்பெண்ணை மெத்தையில்...