CRIME1 month ago
கல்யாண மண்டப வாசலில் அரங்கேறிய இரட்டைக் கொலை.. கண் இமைக்கும் நேரத்தில் வெட்டிச் சாய்த்த கும்பல்.. ஆந்திராவில் நடுங்க வைத்த சம்பவம்..!!
ஆந்திர மாநிலம் திருப்பதி ஜீவகோனா பகுதியைச் சேர்ந்த முனிரத்னம் ரெட்டி மற்றும் சுப்பாரெட்டி நகரைச் சேர்ந்த மணிகண்டா ஆகிய இருவரும், திருமலையில் பணிபுரியும் சம்பூர்ணம்மா என்பவரின் குடும்பப் பிரச்சினையில் அவருக்கு ஆதரவாகச் செயல்பட்டு வந்துள்ளனர். பிரிந்து...