LATEST NEWS2 months ago
“நான் உன்னை கல்யாணம் பண்ண மாட்டேன்..” நிச்சயதார்த்தம் முடிந்த பின் போனில் வந்த அந்த ஒரு வார்த்தை… மனமுடைந்து இளம்பெண் எடுத்த விபரீத முடிவு.. கதறி துடிக்கும் பெற்றோர்..!!
ஜார்க்கண்ட் மாநிலத்தின் தலைநகரான ராஞ்சியில் நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் திருமணம் ரத்து செய்யப்பட்டதால், மன அழுத்தத்திற்கு ஆளான விஜயஸ்ரீ என்ற இளம் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புண்டாக் ஓபி...