LATEST NEWS3 months ago
“8 வருஷம் காதலிச்சுட்டு வேற பொண்ணோட கல்யாணமா..? “காதலன் துரோகம் செய்ததாகக் கூறி விபரீத முடிவு..! காதலியின் சடலத்தை வீட்டின் முன் வைத்து பெற்றோர் போராட்டம்..!!!
ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த கீர்த்தி என்ற இளம்பெண் மென்பொருள் பொறியாளர், தன் காதலர் தன்னைத் திருமணம் செய்ய மறுத்ததால் மும்பையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தைச் சேர்ந்த கீர்த்தியும், அதே...